கண் கொடை
கண் கொடை
- எல்லா வயதினரும் கண் கொடை செய்யலாம்.
- கண்களில் புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள்கூட கண்கொடை செய்யலாம்.
- நம் கண்களை கொடை செய்வதினால் கண்ணிழந்த 2 நபரின் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்க முடியும்,
- இறந்தவரின் கண்களை கொடை அளிக்க விரும்பினால் உடனே கண் வங்கிக்கு தொடர்புகொண்டு 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்களை கொடை அளிக்கலாம்.
திலீபன் குடில் : 9789277614
கண் கொடை : 1919
